Tuesday, 30 May 2017

CAMPUS INTERVIEW ON 01.06.17

நாளை 01. 06. 2017 வியாழன் அன்று காலை 9.  மணி அளவில்  நமது SBM POLYTECHNIC கல்லூரியில் CAMPUS INTERVIEW நடை பெற இருப்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் உடனே தங்கள் பெயரை சாகுல் சாரிடம் பதிவு செய்து கொள்ளவும் கம்பெனி
விபரம் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது..

நமது SBM COLLEGE ஒசூரை சார்ந்த புகழ் பெற்ற company க்கு 30 Diploma மாணவர்கள் தேவைப்படுவதால் இந்த வருடம்  நமது sbm கல்லூரியில் படித்து முடித்த Mech, Auto, EEE மாணவர்கள் உடனே தேவை. All pass, மற்றும் 2 அரியர்கள் மட்டும் எடுத்து கொள்ளப்படுவார்கள்

இடம்: ஒசூர்

சம்பளம்:ரூபாய்  10000
PF பிடித்தம் போக rs. 8500 கையில் கிடைக்கும்

தங்குமிடம்: இலவசம்

உணவு: காலை, மதியம்। இலவசம்

வேலை: மெசின் ஆப்ரேட்டர்
 ஒரு வருட training க்கு பின் நிரந்தர வேலை...

விருப்பம் உள்ள மாணவர்கள் உடனே சாகுல் சாரை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து  கொள்ளவும்
9789556443

No comments:

Post a Comment

Please write your comments here