Saturday, 3 June 2017

URGENTLY WANTED again 10 diplomas to MAGNA LTD , chennai

SBM
மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு


MAGNA LTD, CHENNAI கம்பெனிக்கு இந்த வருடம் படிப்பை முடித்த  mech, auto, eee diploma மாணவர்கள் மேலும் 10  பேர் உடனே தேவைப்படுகிறது  all pass மற்றும் 2 arrearகுள் இருக்கும், எதிலும் select ஆகாத  மாணவர்கள் வரும் திங்கள் கிழமை 06. 06.17 காலை வேலையில் சேர வேண்டும்

மாணவர்கள் list  email மூலம் அனுப்ப வேண்டி உள்ளதால், விருப்பம் உள்ள மாணவர்கள் உடனே சாகுல் சாரை தொடர்பு கொள்ளவும்
9789556443

No comments:

Post a Comment

Please write your comments here