Thursday, 22 March 2018

ஐயோ! +1, +2 இரண்டு பொது தேர்வா?

ஐயோ!  +1, +2  இரண்டு பொது தேர்வா?
என்னால் முடியாது, நான்
 SBM Polytechnic Collegeல் சேர போறேன்

இனி +1 , +2 என இரண்டு பொது தேர்வு இனி பொறியியல் படிப்பு கனவா ? ?

  இனி கவலை வேண்டாம் - பாலிடெக்னிக் படிப்பு இருக்கு ,

* 3 வருடம் செய்முறையுடன் கூடிய பாட திட்டம் 50:50

*தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டில் எந்த முறையிலும் பயின்று தேர்வு எழுதலாம்

*இன்றைய தொழிற்சாலையில் அதிக தேவை பாலிடெக்னிக் மாணவர்களே 

*100% வேலை வாய்ப்பு 

*சுயதொழில் தொடங்க வாய்ப்பு

* அரசு வேலை வாய்ப்பு எந்த படிப்பை விட டிப்லாமா படிப்புக்கு தான் அதிகம் 

*B.E Lateral முறையில் 3 வருடம் படித்தால் போதும் ஏற்கனவே படித்த பாடம் என்பதால் BE படிப்பது எளிது 

*வேலைக்கு சென்று கொண்டே பகுதி நேர BE சேர்ந்து படிக்கலாம்
இத்தனை சிறப்பும் வாய்ப்பும் உள்ள பாலிடெக்னிக் படிப்பு படிக்க
எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் எங்கள் SBM பாலிடெக்னிக் கல்லூரியில்  சேர அன்புடன் அழைக்றோம் எங்கள் கல்லூரியின் சிறப்பு

* தொடர்ந்து திண்டுக்கலிலேயே மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் சேர்க்கையில் முதலிடம்

*அதிக  MECHANICAL SEAT  - 300 SEATகள் 

 *அதிக அனுபவம் உள்ள ஆசிரியர்கள்

* SC/ST மாணவ, மானவியர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம் 

* அனைத்து மாணவியர்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் 

* மாணவ, மாணவிகளுக்கு தனி, தனி  வசதியான தங்கும் விடுதிகள்  

*100% உபகரணங்கள் கூடிய தொழிற்கூடம்

*தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் ஒழுக்கம், நேரம் தவறாமை, திறமை உள்ள மாணவர்களை உருவாக்கும் செயல் திட்டம்


தேவைக்கு கேட்ப திறமை குறைந்த மாணவர்களுக்கு என்று சிறப்பு வகுப்புகள் 

*மாணவர்களின் தேர்ச்சிவருகை பதிவு,மற்றும் இதர விபரங்கள் அனைத்தும் உடன்னுக்கு உடன் பெற்றோரின் பார்வைக்கு

*100% வேலை வாய்ப்பு..... 

*எங்கள் கல்லூரியின் சிறப்புக்கு எடுத்து காட்டு எங்கள் கல்லூரியில் படித்த மாணவர்கள் தமிழ் நாட்டில் தலை சிறந்த பொறியியல் கல்லூரியிலும் பயில்வதும் தலைசிறந்த தொழிற்சாலைகளிலும்வேலை செய்வதும் தான் இவ்வளவு சிறப்பு மிகுந்த
எங்கள் SBM பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அனுகவும்

M.SHAHUL HAMEED HOD/MECH  - 9789556443
PLACEMENT OFFICER,
SBM POLYTECHNIC COLLEGE, DINDIGUL


தொடர்ந்து மாநில அளவில் சிறப்பான தேர்ச்சி %  மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தரும் கல்லூரி  

No comments:

Post a Comment

Please write your comments here