Tuesday, 12 June 2018

Elite Electro Medical Equipment Madurai, wanted Eee, Ece diplomas

SBM POLYTECHNIC 2018 batch மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு....


2018 படித்து முடித்த Diploma EEE , ECE மாணவர்களை Elite Electro Medical Equipment madurai நிறுனத்திற்கு உடனே மாணவர்களை எடுக்கிறார்கள்

ADDRESS
----------------

 Elite Electro Medical Equipment,
V.Bharathi Kumar, Executive Engineer
no.1, Athavan Chambers,
koodal Alagar Perumal Koil street,
Madurai.

கம்பெனிக்கு செல்லும் பொழுது 10th market sheet முதல் Tc, cc, diploma (result) certificate  அனைத்து original certificate களும் நேரில் எடுத்து செல்லவும்



M. SHAHUL HAMEED HOD/ MECH
SBM POLYTECHNIC COLLEGE

REVALUATION DETAIL

REVALUATION DETAIL
-------------------------------------
Revaluation னுக்காக Answer sheet xerox apply செய்த மாணவர்களுக்கு answer sheet xerox வந்துள்ளது, answerஐ சரிபார்த்து Revaluation apply செய்ய விரும்பும் மாணவர்கள்  பணம் கட்டி நாளைக்குள் (கடைசி தேதி 14. 06. 18 ) officeல் apply செய்து கொள்ளவும்

TI METAL FORMING LTD, chennai Urgently wanted diplomas

SBM POLYTECHNIC 2018 batch மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு....


2018 படித்து முடித்த Diploma Auto, Mech, EEE மாணவர்களை TI METAL FORMING LTD, CHENNAI (MURUGAPPA GROUP COMPANY) நிறுனத்திற்கு உடனே மாணவர்களை எடுக்கிறார்கள்

சம்பளம்: முதல் வருடம் ரூ 10500, இரண்டாம் ஆண்டு ரூ 11000/-

உணவு: குறைந்த கட்டண தரமான கம்பெனி உணவு

தங்குமிடம்: மாணவர்கள் பொறுப்பு (ரூம் பிடிக்க வழிகாட்டுவார்கள்)

தகுதி: 2018ல்  Diploma pass ஆன மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அரியர் உள்ளவர்களை தேவை கருதி மட்டும் எடுத்து கொள்வார்கள்


TI METAL FORMING LTD,
CHENNAI- THIRUVALLUVAR HIGH ROAD, THIRUNINTRAVUR ( திருநின்றவூர்) -602024

ஆவடியை தாண்டி செல்ல வேண்டும்.

கம்பெனிக்கு செல்லும் பொழுது 10th market sheet முதல் Tc, cc, diploma (result) certificate  அனைத்து original certificate களும் நேரில் எடுத்து செல்லவும்

M. SHAHUL HAMEED HOD/ MECH
SBM POLYTECHNIC COLLEGE
9789556443

TVS SRI CHAKRA TYRES urgently wants diplomas

👆SBM பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

2018 படித்து முடித்த Diploma Auto, Mech, EEE மாணவர்களை TVS SRICHAKRA TYRES LTD, MADURAI.  நிறுவனத்திற்கு  மாணவர்கள் உடனே வேலைக்கு எடுக்கிறார்கள்

சம்பளம்: ரூ 10,000/- TC, CC உடன் வரும் டிப்லோமா மாணவர்களுக்கு வழங்கப்படும்,

 Diploma pass செய்து விட்டால் ரூ 10500/- கிடைக்கும்

தங்கும் ரூம் 3 மாதத்திற்கு இலவசம் 🏚

3 வேலை சாப்பாடுக்கு மாதம் : ரூ 250/- மட்டுமே... 👌

மதுரை சுற்றுவட்டாரத்தில் தங்கி வேலைக்கு வர விரும்புபவர்களுக்கு பஸ் வசதி இலவசம்🚌


Regards
M. SHAHUL HAMEED HOD
Sbm polytechnic college
CellNo.,9789556443