Tuesday, 12 June 2018

TI METAL FORMING LTD, chennai Urgently wanted diplomas

SBM POLYTECHNIC 2018 batch மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு....


2018 படித்து முடித்த Diploma Auto, Mech, EEE மாணவர்களை TI METAL FORMING LTD, CHENNAI (MURUGAPPA GROUP COMPANY) நிறுனத்திற்கு உடனே மாணவர்களை எடுக்கிறார்கள்

சம்பளம்: முதல் வருடம் ரூ 10500, இரண்டாம் ஆண்டு ரூ 11000/-

உணவு: குறைந்த கட்டண தரமான கம்பெனி உணவு

தங்குமிடம்: மாணவர்கள் பொறுப்பு (ரூம் பிடிக்க வழிகாட்டுவார்கள்)

தகுதி: 2018ல்  Diploma pass ஆன மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அரியர் உள்ளவர்களை தேவை கருதி மட்டும் எடுத்து கொள்வார்கள்


TI METAL FORMING LTD,
CHENNAI- THIRUVALLUVAR HIGH ROAD, THIRUNINTRAVUR ( திருநின்றவூர்) -602024

ஆவடியை தாண்டி செல்ல வேண்டும்.

கம்பெனிக்கு செல்லும் பொழுது 10th market sheet முதல் Tc, cc, diploma (result) certificate  அனைத்து original certificate களும் நேரில் எடுத்து செல்லவும்

M. SHAHUL HAMEED HOD/ MECH
SBM POLYTECHNIC COLLEGE
9789556443

No comments:

Post a Comment

Please write your comments here