Mech project work practical exam is proposed to conduct from 14.05.18 to 16.05.18. see time table below
ஆசிரியர்கள் 07.05.18 லிருந்து 12.05.18 வரை valuation செல்வதாலும், திரும்பி வந்த உடனே project practical exam நடக்க இருப்பதாலும், அது சமயம் project report bookல் Guide sign, Hod sign வாங்க நேரம் இல்லாமல் இருப்பதாலும், மாணவர்கள் வரும் சனி ( 05.05.18), மற்றும் ஞாயிறு (06.05.18) காலை 10.மணி to 12 மணிக்குள் காலேஜிற்கு வந்து கையெழுத்து வாங்க்கொள்ளவும்
project exam நடக்கும் அன்று கண்டிப்பாக project report கையெழுத்து போட பட மாட்டாது, project report கையெழுத்து வாங்காதவர்கள் தேர்வுக்கு அனுமதிக்க படமாட்டார்ள்
project exam நடக்கும் அன்று கண்டிப்பாக project report கையெழுத்து போட பட மாட்டாது, project report கையெழுத்து வாங்காதவர்கள் தேர்வுக்கு அனுமதிக்க படமாட்டார்கள்
project exam நடக்கும் அன்று கண்டிப்பாக project report கையெழுத்து போட பட மாட்டாது, project report கையெழுத்து வாங்காதவர்கள் தேர்வுக்கு அனுமதிக்க படமாட்டார்கள்
1.Project kit paint அடித்து சொண்டு வரவும்
2. project report wrapper page ஐ xerox எடுத்து card bordல் ஒட்டி, project kitல் தொங்க விடவும் ஏனெனில் அதில் project title, project batch number, size, project students name & registration number ஆகியவை இருக்க வேண்டும்
3. உங்கள் project kitக்கு தேவையான உதிரி உபகரணங்கள், உதாரணம் electric wire extension box, wires, air pump, air hose, air nipple.. கண்டிபாக உடன் எடுத்து வரவுமி
4. தியரி question answer க்கு 10 மார்க் இருப்பதால் project work theory புக்கை படித்து வரவும்.
5. project kit கண்டிப்பாக working conditonal ல் இருக்க வேண்டும்
6. Project நடக்கவிருக்கும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே வந்து விட வேண்டும்
இதை எல்லா III YR MECHANICAL மாணவர்களுக்கும் தெரியபடுத்தவும்
Time tableஐ down load செய்து பார்த்தால் தான் தெளிவாக தெரியும்
மேலும் விபரங்களுக்கு....
M.SHAHUL HAMEED HOD/ MECH
CELL NO. 9789556443
Sir please mention the date
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteWhen the exam will conduct sir date please
Delete