Saturday, 12 May 2018

Urgent! Campus Interviewல் select ஆன மாணவர்கள் கவனத்திற்கு

உடனடியாக வேலைக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் கவனத்திற்கு


Tvs training & Service Ltd, chennai
TVS Brake lining ltd, Kariapatti
TVS Rubbers Ltd, madurai
Rane NSK Ltd, Chennai
Tenneco Automotive Ltd, Hosur
Vision Enterprises , Hosur
Tafe Ltd, Vadipatti
LGB LTD, pongalor
Eureka Forbes , coimbatore/ Trichy
 Tvs Delphi, chennai
Magna MNC Ltd, chennai
Sand Fits Foundry Ltd, Erode


மேற்கண்ட கம்பெனியில் CAMPUS
INTERVIEWல் select ஆன அல்லது select ஆகாமல் நேரடியாக சேர விரும்பும் மாணவர்கள் யார், யார் எந்த கம்பெனி செல்ல விரும்புகிறேர்களோ குருப்பாக தங்கள் biodata விபரங்களுடன் சாகுல் சாரை உடனடியாக தொடர்பு கொள்ளவும். தாமதிக்க வேண்டாம்

M.SHAHUL HAMEED Hod/ Mech  9789556443
Placement Officer
SBM Polytechnic College, Dindigul

No comments:

Post a Comment

Please write your comments here