Tuesday, 29 May 2018

LGB PONGALORE & TVS TRAINING CHENNAI GO ON 01.06.2018

Lgb pongalor மற்றும் TVS TRAINING COMPANYல் select ஆன மற்றும் ஆர்வம் உள்ள மாணவர்கள் 01.06.2018 அன்று வேலையில் சேர தயாராகுமாறு கேட்டு கொள்கிறேன். மேலும்।Magna ltd சென்னை செல்ல விருப்பம் உள்ள மாணவர்கள் 04.06.2018ல் வேலையில் சேர தயாராகுமாறு கேட்டு கொள்கிறேன். யார் யார் எந்த கம்பெனி போக விரும்புகிறேர்கள் என்ற பெயர் list உடன் சாகுல் சாரை உடனே தொடர்பு கொள்ளவும்

Course completion certificate ( CC) காலேஜில் கொடுக்கப்பட்டு கொண்டிருப்பநதால் மாணவர்கள்  No due form மற்றும் fees கட்டிய ரசீதுகளை காட்டி CC ஐ பெற்று கொள்ளலாம்

மேலும்வேலை சம்பந்தமாக பேச விரும்பும் மாணவர்கள் அனைவரும் நாளை 30.05.18,   அன்று காலை 10.30 மணிக்கு  காலேஜ் வந்து சாகுல் சாரை சந்திக்கவும்

Regards
M.SHAHUL HAMEED Hod/ Mech
Placement Officer 9789556443
SBM POLYTECHNIC COLLEGE
DINDIGUL

No comments:

Post a Comment

Please write your comments here